வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > ஓ.பன்னீர்செல்வம்
இந்தியா/ ஈழம்

அணிகள் இணைப்பு : எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம்!

சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு ஊழல்அரசு என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. அ.தி.மு.க.வின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள்தான் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதிகாரபூர்வமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவர்களாகவே பேசிகொண்டு இருக்கிறார்கள்.  அணிகள் இணைப்பு தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமரை வலியுறுத்தினோம்

ஆண்டிப்பட்டி: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீட் தேர்வினால் தமிழக மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராமேசுவரத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். சேலத்தை அடுத்த எருமைப்பட்டியில் உள்ள கச்சராயன் குட்டையை

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்

பெரியகுளம், ஜூலை 25- தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் வெட்டப்பட்ட ராட்சத கிணறால் கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நிலம் மற்றும் கிணறை கிராம மக்களுக்கு வழங்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவரை கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி தினசரி தண்ணீர்

மேலும் படிக்க