பத்து ஆராங், ஜூலை 19-
வாட் சாப் சமூக வலைத்தளத்தில் கிள்ளானைச் சேர்ந்த சிவாச்சாரியார் எஸ்.கோபால் குருக்களைப் பற்றி இழிவாகப் பேசி குரல் பதிவை வெளியிட்ட நபருக்கு எதிராக ரவாங், பத்து ஆராங்கைச் சேர்ந்த இளைஞர்கள் பத்து ஆராங் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து புகார் அளித்தவர்களில் ஒருவரான கேசவன் சுப்ரமணியம் (வயது 31) கூறுகையில், சிவாச்சாரியார் எஸ்.கோபால் குருக்களுக்கு எதிராக...