காப்பார், ஆக.1-
ம.இ.காவுடன் இணைந்து செயல்படுவதற்கு ஐ.பி.எப். கட்சி ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.
மறைந்த ஐ.பி.எப். கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் இலக்கு என்னவென்றால் தேசிய முன்னணியில் ஐ.பி.எப். ஒரு உறுப்பு கட்சியாக இடம்பெற்று சிலாங்கூர் மாநிலத்தை எதிர்கட்சிகளிடமிருந்து கைப்பற்ற பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதாகும்...