புதுடெல்லி, ஜூலை 25-
உயர் மதிப்பிலான பணத்தை நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதே போல நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பான ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரிக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதாக பிரதமர்...