HomeTagsபேருந்து விபத்து

Tag: பேருந்து விபத்து

பேருந்து விபத்து: 36 இந்திய சுற்றுப்பயணிகள் உயிர் தப்பினர்.

ஈப்போ, ஜூன் 20- தஞ்சோங் மாலிம் அருகே வடக்கு நோக்கி செல்லும் Plus வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 396.2 இல், நேற்று மாலையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில், பயணிகள் பேருந்து ஒன்று சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது. அதில், பயணித்த 36 இந்திய சுற்றுலா பயணிகளும் உள்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்று மாலை 3.39 மணிக்கு நிகழ்ந்த அந்த விபத்தில், 41...