HomeTagsரவிச்சந்திரன் அஸ்வின்

Tag: ரவிச்சந்திரன் அஸ்வின்

மன்செஸ்டர் யுனைடெட் அணியுடன் சி.எஸ்.கே. அணியை ஒப்பிட்ட அஸ்வின்!

சென்னை, ஜூலை 21- இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜொலித்ததன் காரணமாக இந்திய அணியில் இடம்பிடித்தார். தற்போது உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். டோனி, அஸ்வின், ஜடேஜா, மோகித் சர்மா போன்ற இந்திய அணி வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தனர். இதனால் ஐ.பி.எல். அணிகளில் சென்னை...