HomeTagsரூபா ஐ.பி.எஸ்

Tag: ரூபா ஐ.பி.எஸ்

சினிமா படமாகும் ரூபா ஐ.பி.எஸ். கதை

பெங்களூர், ஜூலை 25- பெங்களூர் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை கண்டு பிடித்து வெளியிட்டார். தற்போது ஜெயிலில் நடந்த முறை கேடுகள் பற்றி டி.ஐ.ஜி. ரூபா நாள் தோறும் புதிய தக வல்கள் அளித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பது குறித்து எனக்கு கைதிகள் நிறைய தகவல்...