திங்கட்கிழமை, மே 25, 2020
அண்மையச் செய்திகள்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஏர் ஆசியா ஓப்பன் டோர் முகாம்; 20 லட்சம் வெகுமதிப் புள்ளிகளை வழங்குகிறது

கோலாலம்பூர், டிச.18 மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, தனது பயணிகளுக்காக தொடர்ச்சியாக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. தற்போது, ஏர் ஆசியா திறந்தக் கதவு முகாமின் (ஏர் ஆசியா ஓப்பன் டோர்) வாயிலாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பிக் புள்ளிகளை பொது மக்கள் வெல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்நிறுவனம் தர்போது 6ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு இந்த சலுகையை வழங்குகின்றது. இதன் முதன்மையான நோக்கம்

மேலும் படிக்க