கோலாலம்பூர்
மலேசிய இந்து சங்கம் தேர்தலில் நடப்பு தலைவர் தங்க கணேசன் தலைமையிலான வெற்றி அணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.தங்க கணேசன் தலைமைத்துவம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட மனதார வாழ்த்துகிறோம்.
இந்த தருணத்தில் வெற்றி பெற்ற தங்க கணேசன் அணியை பாராட்டி பாங்கி லாமா மாரியம்மன் கோவில் தலைவர் பன்னீர் செல்வம் இராமன், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சதீஷ்குமார், முன்னாள்...
கோலாலம்பூர்
மலேசிய இந்து சங்கத்தின் மத்திய செயற்குழுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 19ஆம் தேதி சன்வே முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள நிலையில், "புதிய தலைமையும் புதிய மாற்றமும் அவசியம்" என்பதை வலியுறுத்தி மறுமலர்ச்சி அணி தேர்தலில் களமிறங்குகிறது.
இந்த அணியின் சார்பில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த 18 ஆண்டுகளாக ஒரே தலைமையே சங்கத்தை வழிநடத்தி வருவதால், தற்போதைய நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டு, புதிய...
ஜொகூர் பாரு:
நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில், லயாங்-லயாங் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் மடானி அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றத்தையும், நிலைத்தன்மையையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் விரும்புவதாக பிகேஆர் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று லயாங்-லயாங் சமூக மண்டபத்தில் அமைந்துள்ள வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணனுடன் வந்த ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தேர்தல்...
கோலாலம்பூர், ஆக.17-
இம்மாதம் 7ஆம் தேதி ஷா ஆலம், மாரா பல்கலைக்கழகத்திற்கு அருகே, எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு முன்பு கூட்டரசு நெடுஞ்சாலையின் 9.9 கிலோ மீட்டரில் இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கோலாலம்பூரை நோக்கிச் சென்ற புகழ்பெற்ற நடிகர் பர்வின் நாயர் சுரேந்திரன் விபத்து ஒன்றில் சிக்கி, மரணமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விபத்து சம்பந்தமாக எந்தவொரு விவரமும்...
கோலாலம்பூர், ஆக. 4-
பொதுத் தேர்தலில் பல தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிப்பதில் இந்தியர்களின் வாக்குகள் பெரும் பங்காற்றுவதாக உரிமை கட்சியின் தலைவர்களில் ஒருவரான எம்.சதீஸ் கூறினார்.
நாட்டின் வாக்களிக்கும் சக்தியில் 20 விழுக்காட்டிற்கும் குறைவாக இந்தியர்களின் வாக்குகள் இருக்கும் பட்சத்தில், மடானி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜசெகவின் பல தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதால், அத்தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகளே அக்கட்சியின் வெற்றியை...
கோலாலம்பூர், ஜூலை 30-
பக்காத்தான் ஹராப்பான் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் வென்றால், நாட்டில் அமலில் இருக்கும் நெடுஞ்சாலைக் கட்டணம் முற்றாக ரத்து செய்யப்படும் என்று அன்வார் இப்ராஹிம் வெற்று வாக்குறுதிகளை அளித்ததாக கெராக்கான் தலைவர் டாக்டர் டோமினிக் லாவ் குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தலில் அவர் வென்றாலும், அவரின் வாக்குறுதி கானல் நீராகத்தான் இருக்கும் என்றும் நெடுஞ்சாலை பராமரிப்பு...