HomeTagsஅமீர் ஹம்சா

Tag: அமீர் ஹம்சா

பொருளாதார அமைச்சின் பொறுப்புகளை, அமீர் ஹம்சா அசிசான் ஏற்கிறார்!

கோலாலம்பூர், ஜூன் 27- பொருளாதார அமைச்சின் பொறுப்பை, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் உடனடியாக ஏற்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அம்முடிவு எடுக்கப்பட்டதாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் தெரிவித்தார். டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சாவின் முக்கிய பணியாக, 13-வது மலேசிய திட்டத்தின் (RMK13) இறுதி வடிவத்தை...