HomeTagsஆஸ்கர்

Tag: ஆஸ்கர்

கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் அகாடெமி குழு!

சென்னை, ஜூன் 27- தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்தும் விதமாக ஆஸ்கர் விருதுகள் வழங்கக்கூடிய அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார் கமல்ஹாசன். உலக அளவில் திரைக்கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது என்பது மிக முக்கியமான விருதாக பார்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் விழா, அகாடமி ஆஃப்...