HomeTagsதமிழக வெற்றிக் கழகம்

Tag: தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில், மலேசிய விஜய் ரசிகர்கள் சங்க பிரதிநிதிகள் நியமனம்!

கோலாலம்பூர், ஜூன் 11- தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தென்கிழக்கு ஆசியப் பிரிவின் கீழ் உள்ள தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சமூக ஊடகப் பிரிவில், மலேசிய விஜய் ரசிகர்கள் சங்கத்தின் (MVF) உறுப்பினர்கள், அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவிலிருந்து புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு:- திரு. வீரா இளங்கோவன் திரு. வினோத் தர்ஷன் திரு. கார்த்திக் சசி கண்ணா திரு. தினேஷ்வரன் கிருஷ்ணன் திருமதி. வி. லட்சுமி திரு. எல்.வி. முகேந்திரன்,...