சென்னை, ஜூன் 23-
தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரது இறுதி திரைப்படமாக இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரசியல் களத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ள விஜய்யின் இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், படத்தின் ஒரு காணொளி பகுதி, விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மமீதா பைஜூ, அளித்த பேட்டி ஒன்றில்...
கோலாலம்பூர், ஜூன் 11-
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தென்கிழக்கு ஆசியப் பிரிவின் கீழ் உள்ள தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சமூக ஊடகப் பிரிவில், மலேசிய விஜய் ரசிகர்கள் சங்கத்தின் (MVF) உறுப்பினர்கள், அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவிலிருந்து புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு:-
திரு. வீரா இளங்கோவன்
திரு. வினோத் தர்ஷன்
திரு. கார்த்திக் சசி கண்ணா
திரு. தினேஷ்வரன் கிருஷ்ணன்
திருமதி. வி. லட்சுமி
திரு. எல்.வி. முகேந்திரன்,...