வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்: டிரம்ப், ஜப்பான் பிரதமருடன் பேச்சு

0
வாஷிங்டன்: வடகொரியா கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணையால் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க நகரங்களையும் தாக்க முடியும். ஏற்கனவே...

பிலிப்பைன்சில் 7 தொழிலாளர்களை கடத்தி தலை துண்டித்த தீவிரவாதிகள்

0
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகள் ஆதிக்கம், போதை பொருள் கடத்தல் கும்பலின் அட்டகாசம் உள்ளது. அவர்களை ஒடுக்க புதிய அதிபர் ரோட்ரிகோ டியூட்ரெட் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் பிலிப்பைன்சில் உள்ள அபு சாயப்...

உலகின் மிக நீளமான தொங்கும் நடை மேம்பாலம் திறப்பு

0
சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் சுவட்சர்லாந்தின் கிராச்சென் மற்றும் செர்மட் நகரங்களை...

நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு

0
கராச்சி: பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் பதவி இழந்தார். வருமானத்துக்கு அதிகமாக இவரது மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்ததாகவும்,...

அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ரஷ்ய அதிபர்

0
ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதை கருத்தில் கொண்டு அமெரிக்க ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான...

வாங்கிய 1 மணி நேரத்துக்குள் மோதி நொறுங்கிய ரூ.2 கோடி சூப்பர் கார்

0
லண்டன்: இங்கிலாந்தில் தெற்கு யார்க்க்ஷைர் பகுதியில் ‘பெராரி 430 ஸ்கடேரியர் என்ற சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியது. அதனால் அந்த கார் சுக்கு நூறாக நொறுங்கி தீப்பிடித்தது. தெற்கு யார்க்ஷிர் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து...

நவாஸ் ராஜினாமா: பாகிஸ்தான் அரசியலில் அடுத்து என்ன?

0
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் நீடிக்க க்கூடாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் பதவிவிலகினார். ஊழல் தொடர்பான விசாரணையில் தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தவரின் வருமானம் குறித்து அவர் நேர்மையான விளக்கம் அளிக்கவில்லை...

பனாமா பேப்பர்ஸ் வழக்கு: பிரதமர் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம்

0
இஸ்லாமாபாத்: பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியில் நீடிக்க தகுதி இல்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக்...

‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி

0
வாஷிங்டன், ஜூலை 28- அமெரிக்க செனட் சபையில் குடியரசு கட்சி எம்.பி.க்களே போர்க்கொடி தூக்கியதால், ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி அடைந்தது. அமெரிக்காவில் ஒபாமா அதிபர் பதவி வகித்தபோது, ஏழை...

ராணுவத்தை திரும்ப பெறுமாறு இந்தியாவுக்கு சீனா வலியுறுத்து

0
சிக்கிம் , ஜூலை.24 -  இந்திய-சீன எல்லையான சிக்கிம் பகுதியில் நிலவிவரும் பதற்றம் குறைய, இந்தியா தனது படைகளைத் திரும்பப்பெற வேண்டும்’ என சீனா வலியுறுத்தியுள்ளது. சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று...