Homeமலேசியாகிள்ளான் பள்ளத்தாக்கில் 463பகுதிகளில் நீர் விநியோகத் தடை !

கிள்ளான் பள்ளத்தாக்கில் 463பகுதிகளில் நீர் விநியோகத் தடை !

பெட்டாலிங் ஜெயா | 16/12/2921 :-

செமிஞி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட டீசல் வாயுக் கசிவால் நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கிள்ளான் பள்ளத்தாக்கில் 463 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

சிலாங்கூர் :

  • பெட்டாலிங் (172 பகுதிகள்)
  • உலு லாங்காட் (54 பகுதிகள்)
  • சிப்பாங் (194 பகுதிகள்)
  • புத்ராஜெயா (23 பகுதிகள்)
  • கோலா லங்காட் (20 பகுதிகள்)

மேறகண்ட பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என Air Sleangor  தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது,

இந்தப் பகுதிகளில் அவசர நிலை நடவடிக்கைகளையும் மாற்று வழி நீர் விநியோகமும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நீர் விநியோகத்திற்காக 81 கனவுந்துகள் எற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் குறித்து அடுத்தக்கட நடவடிக்கைகள் குறித்தும் அண்மைய நிலவரம் குறித்தும் Air Selangor இன் சமூக ஊடகங்களில் பகிரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்கலுக்கு Pusat Perhubungan Air Selangor ஐ 15300 எனும் எண்களிலும் www.airselangor.com  இணையப்பக்கத்திலும் அந்நிறுவனத்தின் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more