கோலாலம்பூர் | 6/1/2022 :-
- குணமடைந்தவர்கள் : 3,484 பேர் (மொத்தம் : 2,705,292 பேர், 97.4%);
- புதிய நேர்வுகள் : 3,543 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,776,699 பேர்);
- இறக்குமதி நேர்வுகள்: 364 பேர் (322 மலேசியர்கள்; 42 வெளிநாட்டினர்);
- உள்ளூர் நேர்வுகள்: 3,179 பேர் [3,047 மலேசியர்கள் (95.8%); 132 வெளிநாட்டினர் (4.2%)];
- தீவிர சிகிச்சைப் பிரிவில்): 253 பேர் (203 கோவிட்-19 நேர்வுகள்;
- 50 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- சுவாச உதவிக் கருவிகள் : 130 பேர் (86 கோவிட்-19 நேர்வுகள்; 44 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- மொத்தத் திரள்கள் : 6,150
- புதியத் திரள்கள் : 7 ;
- முடிவடைந்தத் திரள்கள் : 5,960
- நடப்பில் இருக்கும் திரள்கள் : 190
இன்று பதிவு செய்யப்பட்ட 3,543 நேர்வுகளில்
- 53 நேர்வுகள் (1.5 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
- 3,490 நேர்வுகள் (98.5 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்
மாநில நிலையிலான கோவிட்-19 RT மதிப்பு : 5/1/2022 :-
| மாநிலம் | RT மதிப்பு |
| சபா | 1.03 |
| பெர்லிஸ் | 1.01 |
| கிளாந்தான் | 0.99 |
| நெகிரி செம்பிலான் | 0.99 |
| கெடா | 0.98 |
| மலாக்கா | 0.97 |
| பினாங்கு | 0.97 |
| இலாபுவான் | 0.97 |
| ஞோகூர் | 0.96 |
| புத்ராஜெயா | 0.96 |
| பேரா | 0.95 |
| பகாங் | 0.95 |
| சிலாங்கூர் | 0.94 |
| திரங்கானு | 0.93 |
| கோலாலம்பூர் | 0.93 |
| சரவாக் | 0.86 |
| மலேசியா | 0.97 |


