Homeமலேசியாஎரிபொருள் : அடுத்த வாரத்திற்கான விலையில் மாற்றம் இல்லை ! - நிதியமைச்சு

எரிபொருள் : அடுத்த வாரத்திற்கான விலையில் மாற்றம் இல்லை ! – நிதியமைச்சு

கோலாலம்பூர் | 20/4/2022:-

அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலைப் பட்டியலை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 21/2/2022 முதல் 27/4/2022 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு :

ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

ரோன் 97 : ரி.ம. 3.81 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

spot_img

latest articles

explore more