Homeசமூகம்சிந்தனை புரட்சி சுபீட்சத்தை ஏற்படுத்தும்!  -டத்தோஸ்ரீ தனேந்திரனின் தீபாவளி வாழ்த்து

சிந்தனை புரட்சி சுபீட்சத்தை ஏற்படுத்தும்!  -டத்தோஸ்ரீ தனேந்திரனின் தீபாவளி வாழ்த்து

கோலாலம்பூர், அக். 31-

இந்தியர்கள் சுபீட்சமான வாழ்க்கையைப் பெற சிந்தனை புரட்சி அவசியம் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் தமது தீபாவளி வாழ்த்து செய்தியில் வலியுறுத்தினார்.

இந்த மாற்றமானது வாழ்க்கையில் ஏற்றத்தைக் கொண்டு வரும். வளமான, சுபீட்சமான வாழ்க்கையைப் பெற இந்தியர்கள் மத்தியில் சிந்தனை புரட்சி மிக முக்கியம் என்றார் அவர்.

நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவருக்கும் தமது துணைவியாருடன் இணைந்து தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்.

spot_img

latest articles

explore more