Homeகுற்றவியல்டத்தோ டி.முருகையா விபத்துக்குள்ளானார்

டத்தோ டி.முருகையா விபத்துக்குள்ளானார்

கோலாலம்பூர், ஜூன் 23-

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில், ம.இ.கா. உதவித்தலைவர் டத்தோ டி. முருகையா காயமடைந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜோகூரில் நடந்த ம.இ.கா. பக்ரி தொகுதி ஆண்டு பொதுக்கூட்டத்தை தொடக்கி வைத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இரவு 8.30 மணியளவில் அந்த விபத்து நேர்ந்தது.

திடீரென நின்ற ஒரு காரைத் தவிர்க்க முயன்றபோது முருகையா பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.

முருகையாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

spot_img

latest articles

explore more