Homeஉலகம்எம்எச்724 விமானம் அவசரமாக தரை இறங்கியது

எம்எச்724 விமானம் அவசரமாக தரை இறங்கியது

ஜம்பி. பிப் 26-

ஜகர்த்தாவிலிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட எம்எச்724  விமானம்  ஜம்பியிலுள்ள சுல்தான் டாக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது .அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இந்தோனேசியாவின்  இணையதள பதிவேடு தகவல் வெளியிட்டது.

ஜம்பி நகரிலுள்ள சுல்தான் விமான நிலையத்தில் இரவு மணி 9.50 அளவில் அந்த விமானம் அவசரமாக தரை இறங்கியது என கூறப்பட்டது.

அந்த விமானத்தில் 7 ஊழியர்கள் உட்பட 120 பேர் இருந்ததாக இந்தோனேசியாவின் அந்தாரா செய்தி நிறுவனம் அறிவித்தது.

spot_img

latest articles

explore more