புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: மலேசிய ஜோடி இறுதியாட்டத்திற்கு தேர்வு
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: மலேசிய ஜோடி இறுதியாட்டத்திற்கு தேர்வு

கோலாலம்பூர் மார்ச் 10-

லண்டனில் நனடபெற்றுவரும் அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் ஏரோன் சியா – சோ யிய் யோக் ஜோடி இறுதியாட்டத்திற்கு தகுதி   பெற்றனர்.

அவர்கள் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தோனேசியாவின் முகமட் ரியான்- அலிபான் பாஜார் ஜோடியை 12-21, 22-20, 21-19  என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். ஏரோன் சியா – சோ யிய் யோக் இன்றைய இறுதியாட்டத்தில் இந்தோனேசியாவின்  முகமட் ஹசன்-ஹென்டராவான்  ஜோடியை சந்திப்பார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன