Homeகுற்றவியல்கோவிட் 19: உலு சிலாங்கூருக்கு சிவப்பு அபாயக் குறியீடு!

கோவிட் 19: உலு சிலாங்கூருக்கு சிவப்பு அபாயக் குறியீடு!

உலுசிலாங்கூர், ஏப். 10-

உலு சிலாங்கூரில் 43 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிக்கு சிவப்பு அபாயக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நேற்று இரவு வரையில் நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கான அதிகம் ஆபத்துள்ளப் பகுதிகளாக 25 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவற்றில் லெம்பா பந்தாயில் அதிகமாக 424 பேருக்கு கோவிட்-19 தொற்றூ உறுதி செய்யப்பட்டிருக்கும் வேளையில் அதனை அடுத்து உலு லங்காட், பெட்டாலிங் ஆகியப் பகுதிகளில் அதிகமான நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

spot_img

latest articles

explore more