Homeவர்த்தகம்உலு கிள்ளான் கருணை இல்லங்களுக்கு தொழில்முனைவர் டாக்டர் முனியப்பாவின் தீபாவளி அன்பளிப்பு

உலு கிள்ளான் கருணை இல்லங்களுக்கு தொழில்முனைவர் டாக்டர் முனியப்பாவின் தீபாவளி அன்பளிப்பு

உலு கிள்ளான், நவம்பர் 14:-

உலு கிள்ளானில் அமைத்துள்ள 3 ஆதரவற்றோர் கருணை இல்லங்களுக்கு தொழில்முனைவர் டாக்டர் முனியப்பா தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வூட்டினார்.

சுமார் 50க்கும் மேர்பட்ட ஆதராற்றோருக்கு டாக்டர் முனியப்பா நேரடியாகவே சென்று அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு அன்பளிப்புப் பைகளையும் வழங்கினார்.

தீபாவளிக் கொண்டாட்ட உணர்வை ஆதரவற்றோர்களுக்கும் கொண்டு சேர்ப்பது அவருடைய நோக்கமாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more