கோலாலம்பூர் | மார்ச் 10:-
அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 11 மார்ச் 2021 முதல் 17 மார்ச் 2021 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு அமையும்:
ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்
விலையில் மாற்றம் இல்லை
ரோன் 97 : ரி.ம. 2.40 / லிட்டர்
5 சென் உயர்வு
டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்
விலையில் மாற்றமில்லை


