spot_img
14.7 C
London
spot_img
Home உலகம் தாப்பா தமிழ்ப்பள்ளி உலக அறிவியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பப் போட்டியில் தங்கம் வென்று சாதனை

தாப்பா தமிழ்ப்பள்ளி உலக அறிவியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பப் போட்டியில் தங்கம் வென்று சாதனை

0
372

தாப்பா | ஜூன் 22:-

பள்ளிப் பெயர் / Nama Sekolah:
தாப்பா தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேரா
SJK(T) Tapah, Daerah Batang Padang, Perak

போட்டி / Pertandingan:
உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டி
Achievement in World Science Environment and Engineering Competition  

நிலை / Peringkat:
அனைத்துலக நிலை / Antarabangsa

 விருது / Anugerah:
தங்கப் பதக்கம் / Gold Medal

நாள் / Tarikh:
20-06-2021

ஏற்பாட்டாளர் / Penganjur:
இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம்
Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University 

தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி வனஜா அண்ணாமலை
Vanajah a/p Annamalai 

பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat:
திருமதி காயத்திரிதேவி / திருமதி யமுனா தேவி
Gayatridevi a/p Kerisnan & Yamunah Devi a/p Maniam

சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
திவாதினி துரைசாமி / ஜெயலட்சுமி ஜெயபிரகாஷ்
Thivathini a/p Duraisamy  & Jayalakshmi a/p Jeya Prakash

– நன்றி : புறவம்