spot_img
12.6 C
London
spot_img
Home மலேசியா கல்வி புத்தாக்கப் போட்டியில் 1 வெள்ளி 1 வெண்கலப் பதக்கம் வென்று மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை

புத்தாக்கப் போட்டியில் 1 வெள்ளி 1 வெண்கலப் பதக்கம் வென்று மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை

0
294

மாத்தாங் (பேரா) | 29/6/2021 :-

பள்ளிப் பெயர் / Nama Sekolah : 
மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், பேரா
SJKT LADANG MATANG, DAERAH LARUT MATANG & SELAMA, PERAK

தலைமையாசிரியர் / Guru Besar : 
திருமதி உமாதேவி இரெங்கசாமி
PUAN UMADEVI A/P RENGASAMY

பொறுப்பாசிரியர் / Guru Terlibat : 
திருமதி கலைராணி இரவிந்திரன்
PUAN KALAIRANI A/P RAVINTHIRAN

சாதனை மாணவர்கள் / Murid Terlibat : 
1.ஶ்ரீ குகன் நாகநாதன் / SRIKUGAN A/L NAGANATHAN
2.தரனேஷ்வர் முரளி / DARANIESHWAR A/L MURULEE

போட்டி /  Pertandingan : [1]
அனைத்துலக ஆசுவோட் புத்தாக்கப் போட்டி
INTERNATIONAL  INNOVATION ARSVOT MALAYSIA [IAM 2021]

நிலை / Peringkat : 
அனைத்துலக நிலை / ANTARABANGSA

விருது / Anugerah:
வெள்ளிப் பதக்கம் / SILVER AWARD

ஏற்பாட்டாளர் / Penganjur : 
மலேசியத் தொழில்துறை பயிற்சி மற்றும் திறன் ஆய்வாளர் கழகம்
ASSOCIATION FOR RESERCHERS OF SKILL & VOCATIONAL TRAINING, (ARSVOT) MALAYSIA

போட்டி /  Pertandingan : [2]
அனைத்துலக எண்ணிமப் புத்தாக்கம் மற்றும் புனைவாக்கப் போட்டி
INTERNATIONAL DIGITAL INNOVATION AND INVENTION CHALLENGE 2021 [IDIIC 2021]

நிலை / Peringkat : 
அனைத்துலக நிலை / ANTARABANGSA

விருது / Anugerah:
வெண்கலப் பதக்கம் / BRONZE AWARD

ஏற்பாட்டாளர் / Penganjur : 
பாசிர் பூத்தே அறிவியல் இடைநிலைப்பள்ளி, கிளந்தான்
SEKOLAH MENENGAH SAINS PASIR PUTIH, KELANTAN

– நன்றி : புறவம்