Homeகலை உலகம்ஆஸ்ட்ரோவின் ஜூலை 2021 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 11 – 17 ஜூலை 2021

ஆஸ்ட்ரோவின் ஜூலை 2021 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 11 – 17 ஜூலை 2021

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.

கோலாலம்பூர் | 9/7/2021 :-

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாருக்குச் சமர்ப்பணம்

ஞாயிறு, 11 ஜூலை
துனியா (Duniya)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116),  மதியம் 2 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: திலீப் குமார், அசோக் குமார் & ரிஷி கபூர்
செய்யாத ஒரு குற்றத்திற்காக மோகன் குமாருக்குச் சிறைத் தண்டனைக் கிடைத்ததால் அவர் தனது மனைவி, மகன் மற்றும் சுதந்திரத்தை இழக்கிறார்.  சிறைத் தண்டனை முடிந்தவுடன் அவர் பழிவாங்க முற்படுகிறார்.

திங்கள், 12 ஜூலை
அவதாரம் (புதிய அத்தியாயங்கள் – 9-13)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்–வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: கர்ணன் ஜி. கிராக், சுபாஷினி அசோகன், மதியலகன், புரவலன் நாராயணசாமி, உதய சௌண்டரி, அலவ்தீன் அலி, திவ்யா ரவீன், ரூபினி அன்பலகன், ஸ்டீபன் செஜாரியா & ஹரன் பி.ஜே

சரிதா இளக்கியனின் காரின் பின்புறத்தைப் (டிக்கி) பார்க்கச் செல்லும்போது அவர் பதற்றப்படுகிறார்.

செவ்வாய், 13 ஜூலை
திவ்யா த்ரிஷ்டி (Divya Drishti) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 7 மணி, செவ்வாய்–வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சனா சயாத், நைரா பனர்ஜி & சங்கீதா கோஷ்

குழந்தைப் பருவத்தில் பிரிக்கப்பட்ட, திவ்யா மற்றும் த்ரிஷ்டி தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் அதைக் கையாளும் அதீதச் சக்தியை அடைகிறார்கள். இருப்பினும், அவர்களின் எதிர்காலம் பிஷாசினி என்ற தீயவரின் கைகளில் மாட்டிக் கொள்கின்றது.

வியாழன், 15 ஜூலை
ஃபிலைட் (Flight) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மோஹித் சத்தா, விஷால் ஆர்யா & பபிதா ஆஷிவால்

ஒரு விமானத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் மத்தியில் உயிர் பிழைக்க, ரன்வீர் மல்ஹோத்ரா கொடியத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 7 மணி, திங்கள்–வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பிற்குப் பிரசித்திப் பெற்ற விஷ்ணு தெய்வம், அதிர்ஷ்டம், செல்வம், செழிப்பு மற்றும் அழகுக்குப் பிரசித்திப் பெற்ற லட்சுமி தேவியின் மீது காதல் வயப்படும் நிகழ்வுகளைச் சித்தறிக்கும்  தொடர்.

வெள்ளி, 16 ஜூலை
நாயே பேயே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்: தினேஷ் & முருகதாஸ்

நான்கு நண்பர்கள் ஒரு பெண்ணைக் கடத்திச் செல்கின்றனர். அவள் ஒரு பேய் என்பதை உணர்ந்தப்பின் அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

சனி, 17 ஜூலை
சாஜன் கி சஹேலி (Saajan Ki Saheli) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116),  மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரேக்கா, இராஜேந்திர குமார், நுதன் & வினோத் மெரா

குந்தி, தனக்கு ஏற்ற மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத் தனது குழந்தையைக் கைவிட்டுவிட்டு ஒரு பணக்காரரை மணக்கிறார். பல வருடங்கள் கழித்து, அவரது கணவர் ஒரு கள்ளக் காதலில் ஈடுபகிறார். அந்தப் பெண்ணுடன் உண்மையைக் கண்டு குந்தி அதிர்ச்சியடைகிறார்

spot_img

latest articles

explore more