Homeகலை உலகம்ஆஸ்ட்ரோவின் திசம்பர் 2021 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 20 – 26 திசம்பர் 2021

ஆஸ்ட்ரோவின் திசம்பர் 2021 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 20 – 26 திசம்பர் 2021

*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

Ponmagal Vandhal (2020) | Ponmagal Vandhal Movie | Ponmagal Vandhal Tamil  Movie Cast & Crew, Release Date, Review, Photos, Videos – Filmibeat

திங்கள், 20 டிசம்பர்
பொன்மகள் வந்தாள் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஜோதிகா, பார்த்திபன் & கே பாக்யராஜ்
இளம் பெண்களைக் கடத்திச் சென்றுக் கொலைச் செய்ததாகக் கூறப்படும், இறந்தக் கொலையாளியின் 15 ஆண்டுப் பழமையான வழக்கை ஒரு புதிய வழக்கறிஞர் மீண்டும் திறந்து வழிநடத்துகிறார்.

Popular local Tamil series 'Kalyaanam 2 Kaathal' returns with Season 2 |  Press Release | Mediaroom | Astro

கல்யாணம் 2 காதல் சீசன் 2 (புதிய அத்தியாயங்கள் – 31-35)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: மாகேந்திரன் ராமன் (விகடகவி), யுவராஜ் கிருஷ்ணசாமி, மலர்மேனி பெருமாள், பாஷினி சிவகுமார் & ரவின் ராவ் சந்திரன்
ஹரிஷ் சௌமியாவுடனானத் தனதுக் காதலைக் காப்பாற்ற முயற்சிச் செய்கிறார்.

Anwar Ka Ajab Kissa: Witness Nawazuddin Siddiqui and Pankaj Tripathi create  magic on digital screens - Bollywood Dhamaka

வியாழன், 23 டிசம்பர்
அன்வர் கா அஜப் கிஸ்ஸா (Anwar Ka Ajab Kissa) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: நவாசுதீன் சித்திக், அனன்யா சாட்டர்ஜி & பங்கஜ் திரிபதி
கொல்கத்தாவில் உள்ள ‘இன்னர் ஐ’ என்றச் சிறியத் துப்பறியும் நிறுவனத்தில் அன்வர் பணிபுரிகிறார். அவர் தனது வழக்குகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  இது அவரைச் சிக்கலான மற்றும் நகைச்சுவையானச் சூழ்நிலைக்குத் தள்ளுகிறது.

Ghilli Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos |  eTimes

கில்லி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: த்ரிஷா & விஜய்
ஆர்வமுள்ளக் கபடி வீரரான வேலு, ஒரு பிராந்தியப் போட்டியில் பங்கேற்க மதுரைக்குச் செல்கிறார். அங்குத் தனலட்சுமி எனும் ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளைத் திருமணம் செய்துக் கொள்ள ஆர்வமாக உள்ள முத்துப்பாண்டியிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறார்.

Appathava Aattaya Pottutanga Movie Review (2021) - Rating, Cast & Crew With  Synopsis

வெள்ளி, 24 டிசம்பர்
அப்பத்தாவ ஆட்டயப் போட்டுடாங்க (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சந்திர ஹாசன்
இரண்டுப் பெரியவர்களுக்கு இடையே ஓர் அழகானக் காதல் மலர்கிறது. அவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இச்செயல் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெருங்களிப்புடையத் தொந்தரவை உருவாக்குகிறது.

Priyamanavale (2000) - Review, Star Cast, News, Photos | Cinestaan

பிரியமானவளே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100), மாலை 3 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சிம்ரன், விஜய் & எஸ்பி. பாலா
அமெரிக்காவில் தனதுப் பெரும்பாலான நேரத்தைக் கழித்த விஜய்க்கு திருமணத்தில் அடங்கியிருக்கும் கலாச்சாரத்தைப் பற்றிப் புரிய வில்லை, நம்பவுமில்லை. அவரதுச் சாதாரண மனப்பான்மையைப் பார்த்து, அவரதுத் தந்தைத் திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறார். திருமணத்திற்குப் பிறகு, முதலாம் ஆண்டு இறுதியில் தனதுத் திருமணத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பதை அவர் முடிவெடுக்கும் ஒரு நிபந்தனையுடன் அவர் திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக்கொள்கிறார். அவரதுத் தந்தை விஜய்யை திருமணம் செய்ய தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பிரியாவைத் தேர்ந்தெடுக்கிறார்.

Airaa - Wikipedia

சனி, 25 டிசம்பர்
ஐரா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100), மதியம் 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: நயன்தாரா & கலையரசன்
விடுமுறையின்போதுத் தனதுப் பாட்டியின் கிராமத்துப் பங்களாவில் இருந்தபோது, ​​உண்மையானத் திகில் காணொளிகளைப் படமாக்கிப் பதிவேற்ற வேண்டும் என்ற யோசனையை ஒரு பெண் பெறுகிறார். படப்பிடிப்பின் போது, ​​இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இருப்பதை அவர் உணர்கிறார்.

Yeh Jawaani Hai Deewani (2013) - IMDb

யே ஜவானி ஹை தீவானி (Yeh Jawaani Hai Deewani) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116),  இரவு 11 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ரன்பீர் கபூர், தீபிகா படுகோன், ஆதித்யா ராய் கபூர் & கல்கி கோச்லின்
ஒரு மலையேற்றப் பயணத்தின் போதுக் கபீரும் நைனாவும் காதல் வயப்படுகின்றனர். நைனா தன் காதலை வெளிப்படுத்தும் முன், கபீர் தனதுத் தொழிலைத் தொடர இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். ஆனால், அவர் உறவை விட அவரதுக் கனவுகளுக்கு அதிக மதிப்புத் தருகிறார்.

Mohini review: Biggest attraction in the film is Trisha

ஞாயிறு, 26 டிசம்பர்
மோகினி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100), மதியம் 12 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: த்ரிஷா & யோகி பாபு
வைஷ்ணவிச் சந்தீப்பைக் காதலிக்கிறார். இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக் கொள்கின்றனர். சந்தீப்பின் குடும்பத்தைப் பழிவாங்க விரும்பும் மோகினியின் ஆவியால் வைஷ்ணவி ஆட்கொள்ளப்பட்டபோது விஷயங்கள் மாறுப்படுகின்றன.

Thulladha Manamum Thullum - IsaiShop

துள்ளாத மனமும் துள்ளும் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கோலிவுட் குயின்ஸ் (அலைவரிசை 100), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சிம்ரன் & விஜய்
போராட்டத்திலுள்ள ஒரு பாடகர், ஒரு பெண் தன் பார்வையை இழந்ததற்க்காகக் குற்ற உணர்வில் வாடுகிறார். எனவே, அப்பெண்ணின் கண் மாற்று அறுவைச் சிகிச்சைக்கானச் செலவைச் சமாளிக்க, ஒரு பணக்காரனுக்கு தன் சிறுநீரகத்தை வழங்க அவர் முன்வருகிறார். அந்தப் பெண் தன் பார்வையை மீட்டெடுக்கிறார். அவர் செய்தத் தியாகத்தை அப்பெண் உணர்ந்து, தன் காதலைப் பரிசாக அளிக்கிறார்.

spot_img

latest articles

explore more