Homeமலேசியா17/12/2021 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

17/12/2021 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

கோலாலம்பூர் | 17/12/2021 :-

  • குணமடைந்தவர்கள் : 5,098 பேர் (மொத்தம் : 2,625,245 பேர், 96.8%);
  • புதிய நேர்வுகள் : 4,362 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,711,764 பேர்);
  • இறக்குமதி நேர்வுகள்: 28 பேர் (13 மலேசியர்கள்; 15  வெளிநாட்டினர்);
  • உள்ளூர் நேர்வுகள்: 4,334 பேர் [4,099 மலேசியர்கள் (94.6%); 235 வெளிநாட்டினர் (5.4%)];
  • தீவிர சிகிச்சைப் பிரிவில்): 400 பேர் (315 கோவிட்-19 நேர்வுகள்;
  • 85 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • சுவாச உதவிக் கருவிகள் : 198 பேர் (143 கோவிட்-19 நேர்வுகள்; 55 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • மொத்தத் திரள்கள் : 6,074 
  • புதியத் திரள்கள் : 12  ;
  • முடிவடைந்தத் திரள்கள் : 5,817 
  • நடப்பில் இருக்கும் திரள்கள் : 257 

இன்று பதிவு செய்யப்பட்ட 4,362 நேர்வுகளில்

  • 89 நேர்வுகள் (2.0 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
  • 4,273 நேர்வுகள் (98.0 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்
  • மாநில நிலையிலான கோவிட்-19 திரள்கள் : 16/12/2021 :-
மாநிலம்RT மதிப்பு
நெகிரி செம்பிலான்1.02
பகாங்1.00
பினாங்கு1.00
திரங்கானு0.99
பேரா0.98
இலாபுவான்0.98
கோலாலம்பூர்0.97
மலாக்கா0.96
ஜோகூர்0.96
சிலாங்கூர்0.95
பெர்லிஸ்0.93
கெடா0.93
புத்ராஜெயா0.86
கிளாந்தான்0.86
சபா0.83
சரவாக்0.75
மலேசியா0.90

spot_img

latest articles

explore more