Homeமலேசியாவெள்ளப் பேரிடர் : இது வரை 48 மரணம் ! 5 பேரை இன்னும் காணவில்லை...

வெள்ளப் பேரிடர் : இது வரை 48 மரணம் ! 5 பேரை இன்னும் காணவில்லை !

ஷா ஆலாம் | 27/12/2021 ;-

நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் இது வரையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் இன்னும் 5 பேரைக் காணவில்லை என நாட்டின் காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி தகவல் வெளியிட்டுள்ளார்.

மரண எண்ணிக்கை :

சிலாங்கூர் : 25 பேர் (17 ஆண்கள், 8 பெண்கள்)

பகாங் : 20 பேர் (14 ஆண்கள், 4 பெண்கள், 2 ஆண் சிறுவர்கள்)

கிளாந்தான் : 3 பேர் (2 ஆண்கள், 1 சிறுமி)

spot_img

latest articles

explore more