Homeமலேசியா2/1/2022 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

2/1/2022 : மலேசியா கோவிட்-19 நிலவரம்

கோலாலம்பூர் | 2/1/2022 :-

  • குணமடைந்தவர்கள் : 3,291 பேர் (மொத்தம் : 2,692,216 பேர், 97.4%);
  • புதிய நேர்வுகள் : 2,882 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,764,354 பேர்);
  • இறக்குமதி நேர்வுகள்: 333 பேர் (313 மலேசியர்கள்; 20 வெளிநாட்டினர்);
  • உள்ளூர் நேர்வுகள்: 2,549 பேர் [2,478 மலேசியர்கள் (97.2%); 71 வெளிநாட்டினர் (2.8%)];
  • தீவிர சிகிச்சைப் பிரிவில்): 284 பேர் (191 கோவிட்-19 நேர்வுகள்;
  • 93 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • சுவாச உதவிக் கருவிகள் : 156 பேர் (82 கோவிட்-19 நேர்வுகள்; 74 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
  • மொத்தத் திரள்கள் : 6,134 
  • புதியத் திரள்கள் : 1 ;
  • முடிவடைந்தத் திரள்கள் : 5,925 
  • நடப்பில் இருக்கும் திரள்கள் : 209

இன்று பதிவு செய்யப்பட்ட 2,882 நேர்வுகளில்

  • 49 நேர்வுகள் (1.7 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
  • 2,833 நேர்வுகள் (98.3 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்

மாநில நிலையிலான கோவிட்-19 RT மதிப்பு : 1/1/2022 :-

மாநிலம்RT மதிப்பு
  கிளாந்தான்0.99
ஜோகூர்0.98
திரங்கானு0.97
கெடா0.97
சபா0.96
பேரா0.94
மலாக்கா0.93
பினாங்கு0.93
பகாங்0.93
புத்ராஜெயா0.92
நெகிரி செம்பிலான்0.90
கோலாலம்பூர்0.90
சிலாங்கூர்0.89
பெர்லிஸ்0.86
இலாபுவான்0.80
சரவாக்0.76
மலேசியா0.99


spot_img

latest articles

explore more