கோலாலம்பூர் | 4/1/2022 :-
- குணமடைந்தவர்கள் : 2,862 பேர் (மொத்தம் : 2,698,613 பேர், 97.4%);
- புதிய நேர்வுகள் : 2,842 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,769,886 பேர்);
- இறக்குமதி நேர்வுகள்: 332 பேர் (292 மலேசியர்கள்; 40 வெளிநாட்டினர்);
- உள்ளூர் நேர்வுகள்: 2,510 பேர் [2,411 மலேசியர்கள் (96.1%); 99 வெளிநாட்டினர் (3.9%)];
- தீவிர சிகிச்சைப் பிரிவில்): 252 பேர் (196 கோவிட்-19 நேர்வுகள்;
- 56 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- சுவாச உதவிக் கருவிகள் : 134 பேர் (82 கோவிட்-19 நேர்வுகள்; 52 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- மொத்தத் திரள்கள் : 6,139
- புதியத் திரள்கள் : 2 ;
- முடிவடைந்தத் திரள்கள் : 5,939
- நடப்பில் இருக்கும் திரள்கள் : 200
இன்று பதிவு செய்யப்பட்ட 2,842 நேர்வுகளில்
- 47 நேர்வுகள் (1.7 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
- 2,795 நேர்வுகள் (98.3 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்
மாநில நிலையிலான கோவிட்-19 RT மதிப்பு : 3/1/2022 :-
| மாநிலம் | RT மதிப்பு |
| ஜோகூர் | 1.00 |
| கிளாந்தான் | 1.00 |
| கெடா | 0.98 |
| மலாக்கா | 0.97 |
| சபா | 0.97 |
| திரங்கானு | 0.96 |
| பகாங் | 0.96 |
| பேரா | 0.95 |
| சலாங்கூர் | 0.95 |
| பினாங்கு | 0.93 |
| கோலாலம்பூர் | 0.92 |
| நெகிரி செம்பிலான் | 0.91 |
| புத்ராஜெயா | 0.90 |
| பெர்லிஸ் | 0.88 |
| இலாபுவான் | 0.83 |
| சரவாக் | 0.75 |
| மலேசியா | 0.99 |


