Homeசமூகம்கொரோனா இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மலர்கிறது "கண்ணதாசன் விழா"

கொரோனா இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மலர்கிறது “கண்ணதாசன் விழா”

கண்ணதாசன் அறவாரியத் தலைவரும், மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தலைமையில் இலக்கிய உரைகளும், கவிதைக்களமும் நிறைந்த “கண்ணதாசன் விழா 2022”

நாள் : 10/07/2022, ஞாயிறு
நேரம் : காலை 10 மணி முதல்
இடம் : செட்டியார் மண்டபம், செந்தூல், கோலாலம்பூர்

இலக்கிய உரைகள் :-

  1. புலவர் ம.இராமலிங்கம்
    “தமிழ்நாடு தீர்க்கதரிசி கவிஞன்”
  2. டாக்டர் ஜெயபாலன்
    “அருணகிரியும் கண்ணதாசனும்”
  3. திருமதி.இராதாமணி
    “கண்ணதாசனும் பெண்மையும்”

இவர்களோடு அமைச்சரின் இலக்கிய உரையும் உங்களுக்காக.

கண்ணதாசன் பிரியர்களும், இலக்கிய ஆர்வலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

நுழைவு இலவசம்

spot_img

latest articles

explore more