‘ராகாவில் வசனம், படம், பணம்!’ போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்
  • ராகா இரசிகர்கள் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 14, 2022 வரை ‘ராகாவில் வசனம், படம், பணம்!’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம12,000 ரொக்கப் பரிசில் ஒரு பங்கை வீட்டிற்கு வென்றுச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
  • வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03 95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
  • ஒரு திரைப்பட உரையாடலின் ஆடியோத் துணுக்குப் பங்கேற்ப்பாளர்களுக்கு ஒலியேற்றப்படும். மேலும் 10 வினாடிகளுக்குள் ஆடியோத் துணுக்கு இடம்பெற்றத் திரைப்படத் தலைப்பைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.
  • சரியாகப் பதிலை யூகித்துக் கூறியப் பங்கேற்ப்பாளர்கள் ரிம200 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தப் பகுதிக்குப் பனிப்பந்தாகும்.
  • மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

ராகாவில் வசனம், படம், பணம்!’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my 
இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my 
www.instagram.com/raaga.my 
https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw