Homeஆன்மீகம்பெக்கோ தோட்ட மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்! சமய சொற்பொழிவு ஆற்றினார் கவிமாறன்

பெக்கோ தோட்ட மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்! சமய சொற்பொழிவு ஆற்றினார் கவிமாறன்

தங்காக், பிப். 23-
ஜொகூர், தங்காக், பெக்கோ தோட்ட ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த  12-ஆம்  தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக  விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த  இரண்டாயிரத்திற்கும்   மேற்பட்ட பக்தர்கள்   கலந்து கொண்டு அம்மனின் திருவருளைப் பெற்றனர்.

ஆலயத்தலைவர்  காளியப்பன் தலைமையில் 6 மாதங்களில் திருப்பணி வேலைகள்  விரைவாக முடிக்கப்பட்டன. குருக்களின் வேத மந்திரங்களோடு கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பின் பேரில் அன்புள்ள கவிமாறன் கலந்து கொண்டதோடு பக்தர்கள் மத்தியில் சமய சொற்பொழிவையும் ஆற்றினார்.

spot_img

latest articles

explore more