கோலாலம்பூர் நவ 17-
மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டி குருஸ் மறைவு செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் கூறினார்.
டத்தோஸ்ரீ மெக்லின் மறைவு மைபிபிபி கட்சிக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும் என்று இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.