spot_img
10 C
London
spot_img
Home சமூகம் விழாக்கால நிகழ்ச்சிகள் மக்களுடனான உறவை மேம்படுத்தும்! -டத்தோ ரமணன்

விழாக்கால நிகழ்ச்சிகள் மக்களுடனான உறவை மேம்படுத்தும்! -டத்தோ ரமணன்

0
181

சுங்கை பூலோ, ஜூன் 18-

ஹரிராயா ஹஜ் போன்ற பெருநாள் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் மக்களுடனான உறவை மேம்படுத்த உதவும் என்று தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

இந்நாட்டில் உள்ள முஸ்லிம் பெருமக்கள் ஹஜ் பெருநாளை மிதமான முறையில் கொண்டாடி வரும் வேளையில், அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் தனது பெருநாள் வாழ்த்துகளை துணை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

சுங்கை பூலோவில் ஏற்பாடு செய்யப்பட்ட தியாகத் திருநாள் ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.