கிள்ளான், ஜூன் 28-
நாட்டின் பிரசித்தி பெற்ற ஜவுளி நிறுவனமான ஹரி கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் ஆடை அலங்கார நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ள ஆண் பெண் இரு பாலரும் இதில் கலந்து கொள்ளலாம் என்று ஹரி கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ஹரி கிருஷ்ணா பத்துமலை கூறினார்.
இதன் இரண்டாம் கட்ட தேர்வு வரும் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என்று ஹரி கிருஷ்ணா குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தலாம் என்று இளைஞர்கள் மற்றும் யுவதிகளை அவர் கேட்டுக்கொண்டார்.