- ஈப்போ, நவ. 22-சிலிம் ரிவர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சிவாநந்த ராஜா சற்குணம் பிஎம்பி எனப்படும் படுக்கா மாக்கோத்தா பேரா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற மேன்மை தங்கிய பேரா சுல்தானின் பிறந்தநாளையொட்டி டாக்டர் சிவாநந்த ராஜாவிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
மருத்துவ துறையில் இவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.