கோலாலம்பூர், டிச.23-
உலகப் புகழ்பெற்ற ஓதுவார்மூர்த்தி பா.சம்பந்தம் குருக்களின் திருமுறை, திருப்புகழ் நிகழ்ச்சிகள் தலைநகரில் நடைபெறவிருக்கின்றன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:-

அருணகிரிநாதர் விழா 2024 – திருமுறைக் கச்சேரி டிசம்பர் 25ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு
சுங்கைவே, பெட்டாலிங் ஜெயா திருமுருகன் கோவிலில் நடைபெறும்.

தித்திக்கும் திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி
நாள்: டிசம்பர் 26ஆம் தேதி (வியாழக்கிழமை)
நேரம்: மாலை 6.30 முதல் இரவு 8.00 மணி வரை
இடம்: பத்துகேவ்ஸ், ஸ்ரீ சுப்ரமணியர் கோவில்.

தித்திக்கும் திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி
நாள்: டிசம்பர் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)
நேரம்: இரவு 7.30 முதல் 8.45 மணி வரை
இடம்: பெட்டாலிங் ஜெயா, சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் கோவில்

2 நாள் திருமுறை பயிற்சி வகுப்பு
நாள்: டிசம்பர் 28, 29ஆம் தேதி (சனி, ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: பங்சார், எகோசிட்டி சிவன் கோவில்

நிகழ்வு: தித்திக்கும் திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி
நாள்: டிசம்பர் 28ஆம் தேதி (சனிக்கிழமை)
நேரம்: இரவு 7.00 முதல் 8.30 மணி வரை
இடம்: காஜாங், ஜாலான் ரெகோ ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில்

தித்திக்கும் திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி
நாள்: ஜனவரி 1ஆம் தேதி (புதன்கிழமை)
நேரம்: இரவு 7.15 முதல் 8.45 மணி வரை
இடம்: பிரிக்பீல்ட்ஸ், ஸ்கார்ட் ரோட் ஸ்ரீ கந்தசாமி கோவில்

இந்நிகழ்ச்சியைப் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் 012-3025643 அல்லது 012-2203687 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.