Homeசமூகம்திருமுறை மாநாட்டில் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் 'சங்கரத்னா' விருது வழங்கி கெளரவிப்பு! 

திருமுறை மாநாட்டில் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் ‘சங்கரத்னா’ விருது வழங்கி கெளரவிப்பு! 

சைபர் ஜெயா, மார்ச் 2-மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் சைபர் ஜெயா பல்கலைக்கழக மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் அவர் இந்த உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இந்து சங்கத்தின் தேசிய தலைவர் ஸ்ரீ காசி தங்க கணேசன் முன்னிலையில் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ வைத்திலிங்கம் இந்த விருதை டத்தோஸ்ரீ சரவணனுக்கு வழங்கி சிறப்பித்தார்.

 

 

 

spot_img

latest articles

explore more