Homeமலேசியாஜிஎஸ்டியை அமல்படுத்த காலம் கனியவில்லை! - பிரதமர் 

ஜிஎஸ்டியை அமல்படுத்த காலம் கனியவில்லை! – பிரதமர் 

புத்ரா ஜெயா, ஜூன் 20-

ஒரு காலத்தில் நாட்டில் நடப்பில் இருந்த பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அரசின் வருமானத்தைப் பெருக்க பேருதவியாக இருந்துள்ளது.

அதனை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர காலம் கனியவில்லை என்று நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொதுமக்களின் மாத வருமானம் 4,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாக உயர்ந்தால் மட்டுமே ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டுவர அரசு திட்டமிடும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் அத்தியாவசிய பொருள்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டிருந்தாலும், மற்ற பொருள்களின் வரியானது பொதுமக்களுக்கு சிரமத்தைத் தரக் கூடாது என்று அரசு எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

spot_img

latest articles

explore more