புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கெட்கோ
முதன்மைச் செய்திகள்

கெட்கோ விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்போம்!

கோலாலம்பூர், ஆக. 3- கெட்கோ விவகாரத்திற்கும் ம.இ.காவிற்கும் தொடர்புகள் ஏதும் இல்லை என்றாலும் அவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என மேலவைத் தலைவரும் ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமாகிய டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார். கெட்கோ விவகாரம் தொடர்பில் விவாதிக்கும் வகையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டத்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள், கெட்கோ குடியிருப்பாளர்களுக்காக போராடிவரும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கெட்கோ விவகாரம்: சாட்சிகளின் அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவு

கோலாலம்பூர், ஆக.1- கெட்கோ நிலத்தில் ரப்பர் மரங்களை ஏற்றும் எங்களது வேலைக்கு கெட்கோ குடியிருப்பாளர்கள் இடையூறு ஏற்படுத்தியதாகவும் நிலத்தை சேதப்படுத்தியதாகவும் கூறி தனியார் நிறுவனம் இழப்பீடு கேட்டு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில்  வழக்கைத் தொடுத்துள்ளது. இது குறித்து 140 கெட்கோ குடியிருப்பாளர்களின் தரப்பு வழக்கறிஞரான ஆர்.கங்காதரன் கூறுகையில், இழப்பீட்டின் மதிப்பு மீதான முதல் வாசிப்பை நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நிர்ணயித்துள்ளதாக கூறினார். சம்பந்தப்பட்ட பகுதிக்குள் அந்நிறுவனம் 

மேலும் படிக்க