HomeTagsடத்தோ ஜமால் முகமட் யூனுஸ்

Tag: டத்தோ ஜமால் முகமட் யூனுஸ்

டீ சாப்பிட ரபிஸியை அழைத்த ஜமால்!

சுங்கை புசார், ஜூலை 19- தன்னை புகழ்ந்து பேசியதற்காக ரபிசி ரம்லியை ரொட்டிச் சானாயும் தே தாரிவும் சாப்பிட அழைத்துள்ளார் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவரான டத்தோ ஜமால் முகமட் யூனுஸ். அம்னோ இளைஞர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதி தமக்கு இருப்பதாக ரபிஸி கூறியிருந்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் ஜமால் கூறினார். ஜமால் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவருக்காகப்...