HomeTagsடத்தோ ஸ்ரீ ரஃபிஸி

Tag: டத்தோ ஸ்ரீ ரஃபிஸி

அன்வார் நம்பிக்கை இழந்ததாலேயே பதவி விலகினேன்! -ரஃபிஸி

ஷா ஆலம், ஜூன் 21- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தன் மீது நம்பிக்கை இழந்ததை தாம் உணர்ந்த பின்னரே பொருளாதார அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகியதாக, பி.கே.ஆர். முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்தார். பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், சமீபத்திய கட்சித் தேர்தலில் நூருல் இஸ்ஸா அன்வார் வேட்புமனு தாக்கல் செய்தது, அன்வாரின் முழு ஆதரவுடன்...

நஜீப் வழக்கில் அரச வழக்கறிஞர் தரப்பை விமர்சித்த ரபிசி ரம்லி

  கோலாலம்பூர், ஜூன் 20- SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், DNAA எனப்படும் விடுதலையின்றி விடுவிக்கப்படும் தீர்ப்பைப் பெற்றதில், அரசு வழக்கறிஞர் தரப்பை, பி.கே.ஆர். முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி சாடினார். டத்தோ ஸ்ரீ நஜீப் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக காத்திருந்ததால், DNAA பெறும் கோரிக்கையை...