வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > ராம்நாத் கோவிந்த்
இந்தியா/ ஈழம்

அப்துல்கலாம் வழியில் செயல்படுவேன்! -ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி, ஜூலை 25- கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இன்று அவர் நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

14-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

டெல்லி, ஜூலை 25- நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜக்தீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் நாட்டின் முதல் குடிமகன் என்றும் பெருமைமிக்க பதவியான குடியரசுத் தலைவர் பதவியில் ராம்நாத் கோவிந்த் வரும் 5 ஆண்டுகளுக்கு இருப்பார். குடியரசுத் தலைவராக பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதிக்கான இருக்கையில் ராம்நாத்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்த் வெற்றி!

டெல்லி, ஜூலை 0- ஜனாதிபதி தேர்தலில் 66% வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். இவர்களில்

மேலும் படிக்க