HomeTagsSRC

Tag: SRC

SRC இண்டர்நேஷனல் நிதி மோசடி தொடர்பான 3 குற்றச்சாட்டுகளிலிருந்து நஜீப் விடுவிக்கப்பட்டார்!

கோலாலம்பூர், ஜூன் 20- SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி தொடர்பான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று விடுதலை இன்றி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டதாகவும், வழக்கறிஞர் தரப்பு விரைவில் வழக்கைத் தொடங்க தயாராக இல்லாததால், அவ்வழக்கை ரத்து செய்யக்கோரி, டத்தோ ஸ்ரீ நஜீப் செய்திருந்த விண்ணப்பத்திற்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி...