சென்னை, ஜூன் 27-
தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்தும் விதமாக ஆஸ்கர் விருதுகள் வழங்கக்கூடிய அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார் கமல்ஹாசன்.
உலக அளவில் திரைக்கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது என்பது மிக முக்கியமான விருதாக பார்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் விழா, அகாடமி ஆஃப்...
சென்னை, ஜூன் 12-
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடன், மேலும் ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன்...
சென்னை, ஜூன் 3-
தக் லைஃப் பட இசை வெளியீட்டின் போது, கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என, நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தது, சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அக்கூற்றுக்காக, நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் படம் கர்நாடகாவில் வெளியிட முடியாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
அதற்கு அடுத்து கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்த நிலையில், அவர் பகிரங்க...
சென்னை, ஜூலை 21-
ஒருமையில் பேசுவதை கலாசாரமாக கொண்டுள்ளவர்கள் மத்தியில் தலைவாஸ் என்ற பன்மை பெயர் மிகவும் சிறப்பானது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புரோ கபடி 'லீக்' போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் அறிமுகம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
வீரர்களின் ஜெர்சியும், லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன்,...