“புதிய வீடு என்பது ஏற்கனவே இருக்கும் கட்சியாகவும் இருக்கலாம்!”

0
கோலத்திரெங்கானு: "நான் 'புதிய வீடு' என்று கூறியது ஒரு புதிய கட்சியைத்தான் குறிக்க வேண்டும் என்பதில்லை" என்று பெர்சாத்து முன்னாள் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஸைனுடின் கூறினார். "அந்த வீடு ஏற்கனவே தயாராக...

ஹம்சா ஜைனுடின் வந்தால் வரவேற்போம்! பாஸ் கட்சி அறிவிப்பு

0
கோத்தா பாரு: முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் முறையாக விண்ணப்பித்தால், அவரை உறுப்பினராக ஏற்றுக்கொள்வதில் பாஸ் கட்சி தயாராக உள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலேயே நீடிக்க விரும்புவதாக ஹம்சா கூறியுள்ள நிலையில்,...

அமைதிப் பேச்சு: அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி பாராட்டு

கோலாலம்பூர், ஆக.4- அண்மையில் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அவ்விரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர முக்கிய பங்காற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு பெரிக்காத்தான் நேஷனல்...

ஹிஷாமுடின், கைரி மீண்டும் அம்னோவில் இணைந்தனர்!

0
மலாக்கா: அம்னோவின் 'ரூமா பங்சா' முன்முயற்சியின் கீழ், கைரி ஜமாலுடின், டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் உசேன், டத்தோ சைட் ஹமீட் அல்பார் உள்ளிட்ட 6,252 முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க...

அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணியில் டிஏபி; வெறும் அரசியல் நாடகம்!

0
ஈப்போ: அரசாங்கத்தில் மிகப்பெரிய அங்கமாக இருந்துகொண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் - SPRM தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக டிஏபி இளைஞரணி வீதியில் இறங்கி போராடுவது மக்களை ஏமாற்றும்...

“சிலாங்கூரை விட்டு வெளியேறலாம்!”

0
ஷா அலாம்: சிலாங்கூரில் நவீன பன்றிப் பண்ணைத் திட்டத்தை முன்மொழிந்த சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீயின் செயல் மரியாதையற்றது என தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோ ஜமால் யூனோஸ் விமர்சித்துள்ளார். மாநிலத்தில் பன்றி வளர்ப்பை...

ரஃபிஸி ரம்லிக்கு எதிராக பி.கே.ஆர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

0
ஜோர்ஜ் டவுன்: அமைச்சராக இருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அதிகாரத்தில் இல்லாதபோது 'பொட்காஸ்ட்' வழியாகக் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவரும் முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மீது பி.கே.ஆர் (PKR) தலைமைத்துவம்...

பிகேஆர் கட்சியில் ‘இரு முகாம்கள்’ என்ற பேச்சுக்கே இடமில்லை; அன்வார் தலைமையில் நாங்கள் ஒருமித்த அணி – ரமணன்...

0
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் மற்றும் அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படும் ஊகங்களை அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முற்றாக நிராகரித்துள்ளார். கட்சியில் வெவ்வேறு அணிகள் செயல்படுவதாகச் சொல்லப்படுவதில் உண்மை...

மலாக்கா தேர்தல்: தனித்துப் போட்டியா? ஸாஹிட் ஹமிடி மௌனம்

0
மலாக்கா: வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் அம்னோ மற்றும் தேசிய முன்னணி (BN) தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. தொகுதிப்...

முடிவில் மாற்றமில்லை!

0
சிரம்பான்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் மீதான ஆதரவை 14 தேசிய முன்னணி (BN) சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டது இறுதியானது. நிர்வாகக் கோளாறுகள் மற்றும் மாநிலத்தின் கலாச்சார, அரச...