Homeசமூகம்சுங்கை சிப்புட்  கம்போங் பாரு சாலாக் மஇகா கிளைத் தலைவர் சத்தியசீலனின் தாயார் திருமதி் கண்ணம்மா...

சுங்கை சிப்புட்  கம்போங் பாரு சாலாக் மஇகா கிளைத் தலைவர் சத்தியசீலனின் தாயார் திருமதி் கண்ணம்மா காலமானார்

சுங்கை சிப்புட் மார்ச் 9-
கம்போங் பாரு சாலாக் மஇகா கிளைத் தலைவர் சத்தியசீலனின் தாயார் திருமதி கண்ணம்மா கருப்பையா அவர்கள் இன்று மார்ச் 9ஆம் தேதி காலமானார் எனும் துயரச் செய்தியை உற்றார் உறவினர்கள மற்றும் நண்பர்களுக்கு இதன் வழி குடும்பத்தினர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இவரது நல்லுடலுக்கு மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணிக்குள் எண் 117 , கம்போங் பாரு சாலாக் பாரு சுங்கை சிப்புட்டில் உள்ள இல்லத்தில் இறுதி சடங்கு நடைபெற்றப் பின்னர் சுங்கை சிப்புட்டில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொண்டனர் .

spot_img

latest articles

explore more